• May 17 2024

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்...!samugammedia

Sharmi / Oct 19th 2023, 11:18 am
image

Advertisement

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (19) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி ஏற்ற இறக்கத்துடன் பதிவாகியுள்ளது.

அதன்படி,

மக்கள் வங்கியில்- அமெரிக்க டொலரின் கொள்வனவு, விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே 316.67 ரூபாவாகவும், 329.88 ரூபாவாகவும் உள்ளது.

கொமர்ஷல் வங்கியில்- அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 317.68 ரூபாவிலிருந்து 317.52 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதி 328 ரூபாவிலிருந்து 328.50 ரூபாவாக அதிகரித்துள்ளது.

சம்பத் வங்கியில்- அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 319.5 ரூபாவிலிருந்து 320 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதி 329.5 ரூபாவிலிருந்து 330 ரூபாவாக அதிகரித்துள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்.samugammedia இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (19) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி ஏற்ற இறக்கத்துடன் பதிவாகியுள்ளது.அதன்படி,மக்கள் வங்கியில்- அமெரிக்க டொலரின் கொள்வனவு, விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே 316.67 ரூபாவாகவும், 329.88 ரூபாவாகவும் உள்ளது.கொமர்ஷல் வங்கியில்- அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 317.68 ரூபாவிலிருந்து 317.52 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதி 328 ரூபாவிலிருந்து 328.50 ரூபாவாக அதிகரித்துள்ளது.சம்பத் வங்கியில்- அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 319.5 ரூபாவிலிருந்து 320 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதி 329.5 ரூபாவிலிருந்து 330 ரூபாவாக அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement