• May 17 2024

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்...!samugammedia

Sharmi / Nov 23rd 2023, 11:08 am
image

Advertisement

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி இன்றையதினம்(23) நிலையானதாக பதிவாகியுள்ளது.

அந்தவகையில்,

மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முற‍ையே 322.66 ரூபாவாகவும், 333.90 ரூபாவாகவும் உள்ளது.

கொமர்ஷல் வங்கியியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 321.23 ரூபாவிலிருந்து 322.24 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதி 332.25 ரூபாவிலிருந்து 332.50 ரூபாவாக உயர்ந்துள்ளது.

சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முற‍ையே 324 ரூபாவாகவும், 334 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்.samugammedia அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி இன்றையதினம்(23) நிலையானதாக பதிவாகியுள்ளது.அந்தவகையில்,மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முற‍ையே 322.66 ரூபாவாகவும், 333.90 ரூபாவாகவும் உள்ளது.கொமர்ஷல் வங்கியியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 321.23 ரூபாவிலிருந்து 322.24 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதி 332.25 ரூபாவிலிருந்து 332.50 ரூபாவாக உயர்ந்துள்ளது.சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முற‍ையே 324 ரூபாவாகவும், 334 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement