• Apr 30 2024

இலங்கையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்...! samugammedia

Sharmi / Jan 24th 2024, 8:43 am
image

Advertisement

தங்கத்தின் விலை நாளுக்குநாள் ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இதற்கமைய இலங்கையின் இன்றைய (24) தங்க நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்றைய தங்க நிலவரத்தின்படி, 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 22,890 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதன்படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 183,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோன்று, 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 20,990 ரூபாவாக பதிவாகியுள்ளது.  அதற்கமைய 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 167,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.



இலங்கையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம். samugammedia தங்கத்தின் விலை நாளுக்குநாள் ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.இதற்கமைய இலங்கையின் இன்றைய (24) தங்க நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.இன்றைய தங்க நிலவரத்தின்படி, 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 22,890 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதன்படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 183,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேபோன்று, 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 20,990 ரூபாவாக பதிவாகியுள்ளது.  அதற்கமைய 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 167,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement