இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வருகின்றது.
இவ்வாறானதொருநிலையில் இன்றையதினம்(26) தங்கத்தின் நிலவரத்தின்படி,
24 கரட் தங்கப் பவுண் ஒன்று 165,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோன்று 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 152,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.