• Feb 16 2025

இலங்கையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்...!samugammedia

Sharmi / Feb 12th 2024, 10:18 am
image

சர்வதேச  சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இதற்கமைய இலங்கையின் இன்றைய (12) தங்க நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்றைய தங்க நிலவரத்தின்படி,

24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 22,560 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதன்படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 180,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோன்று, 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 20,680 அதற்கமைய 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 165,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.


இலங்கையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்.samugammedia சர்வதேச  சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.இதற்கமைய இலங்கையின் இன்றைய (12) தங்க நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.இன்றைய தங்க நிலவரத்தின்படி,24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 22,560 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதன்படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 180,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேபோன்று, 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 20,680 அதற்கமைய 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 165,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement