• Apr 17 2026

இலங்கையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்...!samugammedia

Ziya / Feb 28th 2024, 10:03 am
image

நாட்டில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.


அந்தவகையில் இன்றைய(28)  தங்க விற்பனை நிலவரப்படி,

24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 178,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 163,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.




இலங்கையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்.samugammedia நாட்டில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.அந்தவகையில் இன்றைய(28)  தங்க விற்பனை நிலவரப்படி,24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 178,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 163,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement