• May 17 2024

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட திடீர் மாற்றம்..! samugammedia

Chithra / Nov 20th 2023, 2:20 pm
image

Advertisement

 

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (20) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 322 ரூபா 79 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 333 ரூபா 20 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 401 ரூபா 46 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 417 ரூபா 49 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 350 ரூபாய் 83 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 365 ரூபாய் 81 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 234 ரூபாய் 02 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 244 ரூபாய் 72 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 209 ரூபாய் 44 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 219 ரூபாய் 75 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 239 ரூபாய் 48 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 249 ரூபாய் 95 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

அதேபோல் இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளும் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகளை வெளியிட்டுள்ளன.

அதன்படி  மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 322.41 ரூபாயிலிருந்து 321.92 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி  333.65 ரூபாயிலிருந்து 333.14 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.

கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 321.75 ரூபாயிலிருந்து 320.99 ரூபாயாக குறைவடைந்துள்ளவேளை விற்பனைப் பெறுமதி  332 ரூபாயாக மாறாமலுள்ளது.

சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே 323 ரூபாய் மற்றும் 333 ரூபாயாக மாறாமலுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட திடீர் மாற்றம். samugammedia  இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (20) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 322 ரூபா 79 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 333 ரூபா 20 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 401 ரூபா 46 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 417 ரூபா 49 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 350 ரூபாய் 83 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 365 ரூபாய் 81 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 234 ரூபாய் 02 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 244 ரூபாய் 72 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 209 ரூபாய் 44 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 219 ரூபாய் 75 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 239 ரூபாய் 48 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 249 ரூபாய் 95 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.அதேபோல் இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளும் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகளை வெளியிட்டுள்ளன.அதன்படி  மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 322.41 ரூபாயிலிருந்து 321.92 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி  333.65 ரூபாயிலிருந்து 333.14 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 321.75 ரூபாயிலிருந்து 320.99 ரூபாயாக குறைவடைந்துள்ளவேளை விற்பனைப் பெறுமதி  332 ரூபாயாக மாறாமலுள்ளது.சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே 323 ரூபாய் மற்றும் 333 ரூபாயாக மாறாமலுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement