• May 05 2024

இன்றைய நாளுக்கான ராசி பலன்கள்..!01.02.2024 samugammedia

mathuri / Feb 1st 2024, 5:23 am
image

Advertisement

மேஷம்


எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள் நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். பழைய சிக்கலில் ஒன்று தீரும். தொட்டது துலங்கும் நாள்.


ரிஷபம்


குடும்பத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நண்பர்களால் ஆதாயம் பெருகும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்களை கண்டறிவீர்கள்.அக்கம் – பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். கடன் சுமை நீ ங்கும். கனவு நனவாகும் நாள்.


மிதுனம்


தடைகளை கண்டு தளர மாட்டீர்கள்.தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். புது வேலை கிடைக்கும். பயணங்களால் அலைச்சல் உண்டு. வாகனவசதிப் பெருகும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். உழைப்பால் உயரும் நாள்.


கடகம்


குடும்பத்தினரின் ஆதர்வுபெருகும். நீண்டநாள் பூர்வீகசொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்துஉயரும். வாகனத்தை சீர் செய்வீர்கள். பழைய சிக்கலில் ஒன்று தீரும். நினைத்ததை முடிக்கும் நாள்.


சிம்மம்


கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். அழகும்இளமையும் கூடும். நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். ஆடை ஆபரணம் சேரும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.


கன்னி


ராசிக்குள் சந்திரன் இருப்பதால் கடந்த காலத்தில் கிடைத்த நல்லவாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் வருந்துவீர்கள். உத்தியோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும் நாள்.


துலாம்


கணவன் மனைவிக்குள் அனுசரித்து போவது நல்லது. யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்காதீர்கள். வாகனத்தில் செல்லும் போது கவனம்தேவை. எதிலும் பொறுமை தேவைப்படும்நாள்.


விருச்சிகம்


திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும்.  உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். இனிமையான நாள்.


தனுசு


சொன்ன சொல்லை கப்பாற்றதுடிப்புடன் செயல்படுவீர்கள். உறவினர் நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.


மகரம்


உங்கள் பிடிவாதப் போக்கைகொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.


கும்பம்


உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு தாழ்வுமனப்பான்மை வந்து செல்லும். தன்னம்பிக்கை குறையும். உறவினர் நண்பர்கள் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள்.  உத்தியோகத்தில் சில சூட்சமங்கள் கற்றுக் கொள்வீர்கள்.


மீனம்


பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். எதிர்பாராதவெற்றி கிடைக்கும் நாள்.



இன்றைய நாளுக்கான ராசி பலன்கள்.01.02.2024 samugammedia மேஷம்எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள் நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். பழைய சிக்கலில் ஒன்று தீரும். தொட்டது துலங்கும் நாள்.ரிஷபம்குடும்பத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நண்பர்களால் ஆதாயம் பெருகும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்களை கண்டறிவீர்கள்.அக்கம் – பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். கடன் சுமை நீ ங்கும். கனவு நனவாகும் நாள்.மிதுனம்தடைகளை கண்டு தளர மாட்டீர்கள்.தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். புது வேலை கிடைக்கும். பயணங்களால் அலைச்சல் உண்டு. வாகனவசதிப் பெருகும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். உழைப்பால் உயரும் நாள்.கடகம்குடும்பத்தினரின் ஆதர்வுபெருகும். நீண்டநாள் பூர்வீகசொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்துஉயரும். வாகனத்தை சீர் செய்வீர்கள். பழைய சிக்கலில் ஒன்று தீரும். நினைத்ததை முடிக்கும் நாள்.சிம்மம்கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். அழகும்இளமையும் கூடும். நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். ஆடை ஆபரணம் சேரும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.கன்னிராசிக்குள் சந்திரன் இருப்பதால் கடந்த காலத்தில் கிடைத்த நல்லவாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் வருந்துவீர்கள். உத்தியோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும் நாள்.துலாம்கணவன் மனைவிக்குள் அனுசரித்து போவது நல்லது. யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்காதீர்கள். வாகனத்தில் செல்லும் போது கவனம்தேவை. எதிலும் பொறுமை தேவைப்படும்நாள்.விருச்சிகம்திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும்.  உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். இனிமையான நாள்.தனுசுசொன்ன சொல்லை கப்பாற்றதுடிப்புடன் செயல்படுவீர்கள். உறவினர் நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.மகரம்உங்கள் பிடிவாதப் போக்கைகொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.கும்பம்உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு தாழ்வுமனப்பான்மை வந்து செல்லும். தன்னம்பிக்கை குறையும். உறவினர் நண்பர்கள் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள்.  உத்தியோகத்தில் சில சூட்சமங்கள் கற்றுக் கொள்வீர்கள்.மீனம்பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். எதிர்பாராதவெற்றி கிடைக்கும் நாள்.

Advertisement

Advertisement

Advertisement