• Nov 24 2024

இன்றைய நாளுக்கான ராசி பலன்கள்..!15.02.2024 samugammedia

mathuri / Feb 15th 2024, 5:23 am
image

மேஷம்


வீண் செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். சிலர் உங்களை குறை கூறினாலும் அதைப் பெரிதாக்க வேண்டாம். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். கணவன் – மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.


ரிஷபம்


திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். உறவினர் நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். வாகனத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் மேலதிகாரியின் மோதல்கள் வேண்டாமே. தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.


மிதுனம்


எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகள் ஏற்பீர்கள். புகழ் கௌரவம் கூடும் நாள்.


கடகம்


மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள்.முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். சாதிக்கும் நாள்.


சிம்மம்


இதுவரை இருந்து வந்த அலைச்சல் டென்ஷன் குறைந்து மனதில் மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. பாதியில் நின்ற வேலைகள் முடியும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள்.  புதிய பாதை தெரியும் நாள்.


கன்னி


சந்தேகபடுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். யாரையும் நம்பி உறுதிமொழி தர வேண்டாம். உத்தியோகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். நாவடக்கம் தேவைப்படும் நாள்.


துலாம்


கணவன் – மனைவிக்குள் புரிந்துணர்வு அதிகரிக்கும். சகோதரவகையில் தேவையான உதவி கிடைக்கும். பெற்றோரின் ஆதரவு கிட்டும். மனைவி வழி உறவுகளால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். தைரியம் கூடும் நாள்.


விருச்சிகம்


குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அமோகமான நாள்.


தனுசு


புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.


மகரம்


அரசு காரியங்கள் சாதகமாக முடியும்.பழைய கடனைத் தீர்க்கபுது வழி யோசிப்பீர்கள். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். உத்தியோகத்தில் சில சூழ்ச்சிகளை கற்றுக் கொள்வீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.


கும்பம்


சொத்து பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனையை தருவீர்கள். வெற்றியைத் தரும் நாள்.


மீனம்


குடும்பத்தில் இதுவரை வந்த பிரச்னைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாள் இருந்து வந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் உண்டாகும். அரசு காரியங்கள் வெற்றியடையும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். மனசாட்சிபடி செயல்படும் நாள்.

இன்றைய நாளுக்கான ராசி பலன்கள்.15.02.2024 samugammedia மேஷம்வீண் செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். சிலர் உங்களை குறை கூறினாலும் அதைப் பெரிதாக்க வேண்டாம். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். கணவன் – மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.ரிஷபம்திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். உறவினர் நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். வாகனத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் மேலதிகாரியின் மோதல்கள் வேண்டாமே. தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.மிதுனம்எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகள் ஏற்பீர்கள். புகழ் கௌரவம் கூடும் நாள்.கடகம்மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள்.முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். சாதிக்கும் நாள்.சிம்மம்இதுவரை இருந்து வந்த அலைச்சல் டென்ஷன் குறைந்து மனதில் மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. பாதியில் நின்ற வேலைகள் முடியும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள்.  புதிய பாதை தெரியும் நாள்.கன்னிசந்தேகபடுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். யாரையும் நம்பி உறுதிமொழி தர வேண்டாம். உத்தியோகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். நாவடக்கம் தேவைப்படும் நாள்.துலாம்கணவன் – மனைவிக்குள் புரிந்துணர்வு அதிகரிக்கும். சகோதரவகையில் தேவையான உதவி கிடைக்கும். பெற்றோரின் ஆதரவு கிட்டும். மனைவி வழி உறவுகளால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். தைரியம் கூடும் நாள்.விருச்சிகம்குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அமோகமான நாள்.தனுசுபுதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.மகரம்அரசு காரியங்கள் சாதகமாக முடியும்.பழைய கடனைத் தீர்க்கபுது வழி யோசிப்பீர்கள். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். உத்தியோகத்தில் சில சூழ்ச்சிகளை கற்றுக் கொள்வீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.கும்பம்சொத்து பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனையை தருவீர்கள். வெற்றியைத் தரும் நாள்.மீனம்குடும்பத்தில் இதுவரை வந்த பிரச்னைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாள் இருந்து வந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் உண்டாகும். அரசு காரியங்கள் வெற்றியடையும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். மனசாட்சிபடி செயல்படும் நாள்.

Advertisement

Advertisement

Advertisement