• Feb 17 2025

Tik tok காணொளியினால் இளைஞர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்..!samugammedia

Tharun / Jan 30th 2024, 5:55 pm
image

ஹொரண பிரதேசத்தில் உந்துருளியில் பயணித்த 2 இளைஞர்கள் Tik tok காணொளிகளை தமது தொலைபேசியில் பதிவுசெய்து கொண்டு சென்றபோது கார்  ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. 

மூன்று உந்துருளிகளில் பயணித்த குறித்த இளைஞர்கள் கையடக்கத் தொலைபேசியில் காணொளியை எடுத்துக்கொண்டு அதிவேகமாக மோட்டார்வண்டியை  செலுத்தியதாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Tik tok காணொளியினால் இளைஞர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்.samugammedia ஹொரண பிரதேசத்தில் உந்துருளியில் பயணித்த 2 இளைஞர்கள் Tik tok காணொளிகளை தமது தொலைபேசியில் பதிவுசெய்து கொண்டு சென்றபோது கார்  ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. மூன்று உந்துருளிகளில் பயணித்த குறித்த இளைஞர்கள் கையடக்கத் தொலைபேசியில் காணொளியை எடுத்துக்கொண்டு அதிவேகமாக மோட்டார்வண்டியை  செலுத்தியதாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.அத்துடன், குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement