• May 21 2024

மலையகத்துக்கான தொடருந்து சேவை பாதிப்பு..! தொடருந்து திணைக்களம் அறிவிப்பு..!

Tamil nila / Dec 23rd 2023, 10:43 pm
image

Advertisement

மலையகத்துக்கான தொடருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தொடருந்து திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

ஹாலிஎல மற்றும் தெமோதரை தொடருந்து நிலையங்களுக்கு இடையே தொடருந்து ஒன்று தடம்புரண்டுள்ளதால் இவ்வாறு மலையகத்துக்கான தொடருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலையகத்துக்கான தொடருந்து சேவை பாதிப்பு. தொடருந்து திணைக்களம் அறிவிப்பு. மலையகத்துக்கான தொடருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தொடருந்து திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.ஹாலிஎல மற்றும் தெமோதரை தொடருந்து நிலையங்களுக்கு இடையே தொடருந்து ஒன்று தடம்புரண்டுள்ளதால் இவ்வாறு மலையகத்துக்கான தொடருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement