• Jun 26 2024

இயந்திரங்கள் செயலிழப்பு - ரயில் சேவைகளில் தாமதம்..!

Chithra / Jun 18th 2024, 9:42 am
image

Advertisement

 

பிரதான ரயில் மார்க்கம் மற்றும் சிலாபம் ரயில் மார்க்கத்தில் ரயில் தாமதம் ஏற்படலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மூன்று ரயில் இயந்திரங்கள் செயலிழந்ததால் ரயில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிடுகிறது.


இயந்திரங்கள் செயலிழப்பு - ரயில் சேவைகளில் தாமதம்.  பிரதான ரயில் மார்க்கம் மற்றும் சிலாபம் ரயில் மார்க்கத்தில் ரயில் தாமதம் ஏற்படலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.மூன்று ரயில் இயந்திரங்கள் செயலிழந்ததால் ரயில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிடுகிறது.

Advertisement

Advertisement

Advertisement