• Oct 18 2024

பிரதான மார்க்கத்தின் ரயில் சேவைகள் பாதிப்பு! samugammedia

Tamil nila / Nov 8th 2023, 9:20 pm
image

Advertisement

பிரதான மார்க்கத்தில் ரயில்களை இயக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெயங்கொடை மற்றும் பல்லேவெல ரயில் நிலையங்களுக்கு இடையிலான சமிக்ஞை அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ரயில் சேவையில் இடையூறு ஏற்பட்டுள்ளது.

பிரதான மார்க்கத்தின் ரயில் சேவைகள் பாதிப்பு samugammedia பிரதான மார்க்கத்தில் ரயில்களை இயக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.வெயங்கொடை மற்றும் பல்லேவெல ரயில் நிலையங்களுக்கு இடையிலான சமிக்ஞை அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ரயில் சேவையில் இடையூறு ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement