• Nov 10 2024

நிலையான சமாதானத்தை கட்டியெழுப்புவது தொடர்பில் ஹட்டனில் பயிற்சி பட்டறை..!

Sharmi / Jul 30th 2024, 4:34 pm
image

சமயங்களுக்கிடையிலான நம்பிக்கைகளின் கருத்தியல் முரண்பாடுகள் காரணமாக சமூகத்தை சிக்கல் மற்றும் முரண்பாடான சூழ்நிலைகளில் இருந்து விடுவித்து நிலையான அமைதியை உருவாக்குவதற்காக "பன்மைத்துவம் மற்றும் ஒருங்கிணைப்பு சேவைகளை வழங்குதல் மற்றும் நிலையான அமைதியை கட்டியெழுப்புதல்" என்ற தலைப்பில் ஒரு நாள் செயலமர்வு இன்றையதினம் (30) ஹட்டனில் நடைபெற்றது.

ஆசிரியர்கள், மருத்துவ மற்றும் சுகாதார பணியாளர்கள், ஊடகவியலாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், தோட்டங்கள் தொடர்பான சமூக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சமூக ஆர்வலர்கள், தோட்டத் தலைவர்கள் மற்றும் இளம் சமூக ஆர்வலர்கள் ஆகியோரை இலக்காகக் கொண்டு இந்த நிகழ்ச்சித் திட்டம் நடத்தப்பட்டது.

மதங்களுக்கு இடையில் நல்லிணக்கம் மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புதல், கலாசார ரீதியாகவும் மொழி ரீதியாகவும் சம உரிமைகளை வழங்குதல் உள்ளிட்ட முரண்பாடுகளை குறைக்கும் நோக்கில் இலங்கை தேசிய சமாதான சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சித்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் ரவீந்திர சந்திரசிறி, இலங்கை தேசிய சமாதான சபையின் சிரேஷ்ட திட்ட உத்தியோகத்தர் மிஸ் அயெஷா ஜயவர்தன, திட்ட உத்தியோகத்தர் மிஸ் சாமினி வீரசிறி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் இரேஷா உதேனி மற்றும் ஏனைய அதிகாரிகள் பங்குபற்றினர்.


நிலையான சமாதானத்தை கட்டியெழுப்புவது தொடர்பில் ஹட்டனில் பயிற்சி பட்டறை. சமயங்களுக்கிடையிலான நம்பிக்கைகளின் கருத்தியல் முரண்பாடுகள் காரணமாக சமூகத்தை சிக்கல் மற்றும் முரண்பாடான சூழ்நிலைகளில் இருந்து விடுவித்து நிலையான அமைதியை உருவாக்குவதற்காக "பன்மைத்துவம் மற்றும் ஒருங்கிணைப்பு சேவைகளை வழங்குதல் மற்றும் நிலையான அமைதியை கட்டியெழுப்புதல்" என்ற தலைப்பில் ஒரு நாள் செயலமர்வு இன்றையதினம் (30) ஹட்டனில் நடைபெற்றது.ஆசிரியர்கள், மருத்துவ மற்றும் சுகாதார பணியாளர்கள், ஊடகவியலாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், தோட்டங்கள் தொடர்பான சமூக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சமூக ஆர்வலர்கள், தோட்டத் தலைவர்கள் மற்றும் இளம் சமூக ஆர்வலர்கள் ஆகியோரை இலக்காகக் கொண்டு இந்த நிகழ்ச்சித் திட்டம் நடத்தப்பட்டது.மதங்களுக்கு இடையில் நல்லிணக்கம் மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புதல், கலாசார ரீதியாகவும் மொழி ரீதியாகவும் சம உரிமைகளை வழங்குதல் உள்ளிட்ட முரண்பாடுகளை குறைக்கும் நோக்கில் இலங்கை தேசிய சமாதான சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சித்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் ரவீந்திர சந்திரசிறி, இலங்கை தேசிய சமாதான சபையின் சிரேஷ்ட திட்ட உத்தியோகத்தர் மிஸ் அயெஷா ஜயவர்தன, திட்ட உத்தியோகத்தர் மிஸ் சாமினி வீரசிறி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் இரேஷா உதேனி மற்றும் ஏனைய அதிகாரிகள் பங்குபற்றினர்.

Advertisement

Advertisement

Advertisement