• Jan 20 2025

மரம் முறிந்து விழுந்ததில் தொழிலாளர் குடியிருப்பு பாதிப்பு

Chithra / Jan 19th 2025, 2:30 pm
image

டிக்கோயா சவுத் வணராஜா பகுதியில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் தொழிலாளர் குடியிருப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் இன்று மதியம்  இடம்பெற்றுள்ளது.

குடியிருப்பு பகுதி சிறிய அளவில் சேதமடைந்துள்ளது.

இதன்போது உயிர் ஆபத்தோ காயங்களோ ஏற்படவில்லை என ஹட்டன் வலய பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.


மரக் கிளையை அகற்றும் பணியில் தோட்ட நிர்வாகமும் குடியிருப்பாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.  

மரம் முறிந்து விழுந்ததில் தொழிலாளர் குடியிருப்பு பாதிப்பு டிக்கோயா சவுத் வணராஜா பகுதியில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் தொழிலாளர் குடியிருப்பு பாதிக்கப்பட்டுள்ளது.இச் சம்பவம் இன்று மதியம்  இடம்பெற்றுள்ளது.குடியிருப்பு பகுதி சிறிய அளவில் சேதமடைந்துள்ளது.இதன்போது உயிர் ஆபத்தோ காயங்களோ ஏற்படவில்லை என ஹட்டன் வலய பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.மரக் கிளையை அகற்றும் பணியில் தோட்ட நிர்வாகமும் குடியிருப்பாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.  

Advertisement

Advertisement

Advertisement