மறைந்த நடிகரும் தமிழக அரசியல்வாதியுமான கேப்டன் விஜயகாந்துக்கு யாழ்ப்பாணத்தில் அஞ்சலி நிகழ்வு இடம் பெற்றது.
யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் மறைந்த விஜயகாந்தின் திருவுருவபடத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு திருவுருவ படத்திற்கு மெழுகுவர்த்திகளால் தீபங்களும் ஏற்றப்பட்டு நினைவுரைகளும் இடம்பெற்றது.
மறைந்த கேப்டன் விஜயகாந்துக்கு யாழ்ப்பாணத்தில் அஞ்சலி நிகழ்வு.samugammedia மறைந்த நடிகரும் தமிழக அரசியல்வாதியுமான கேப்டன் விஜயகாந்துக்கு யாழ்ப்பாணத்தில் அஞ்சலி நிகழ்வு இடம் பெற்றது.யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் மறைந்த விஜயகாந்தின் திருவுருவபடத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு திருவுருவ படத்திற்கு மெழுகுவர்த்திகளால் தீபங்களும் ஏற்றப்பட்டு நினைவுரைகளும் இடம்பெற்றது.