• May 06 2024

வவுனியாவில் முச்சக்கரவண்டி- மோட்டார் சைக்கிள் மோதி விபத்து...! இருவர் படுகாயம்...!

Sharmi / Mar 21st 2024, 4:08 pm
image

Advertisement

வவுனியா, வைரவபுளியங்குளம் புகையிரத நிலைய வீதியில் இன்று(21) மதியம் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா நகரப் பகுதியில் புகையிரத நிலைய வீதி ஊடாக சென்ற முச்சக்கர வண்டி கதிரேசு வீதியில் திரும்ப முற்பட்ட வேளையில் வைரவபுளியங்குளத்தில் இருந்து வவுனியா நகரம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.  

விபத்தில் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் சாரதிகள் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

இவ் விபத்தில் இரு வாகனங்களும் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



வவுனியாவில் முச்சக்கரவண்டி- மோட்டார் சைக்கிள் மோதி விபத்து. இருவர் படுகாயம். வவுனியா, வைரவபுளியங்குளம் புகையிரத நிலைய வீதியில் இன்று(21) மதியம் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,வவுனியா நகரப் பகுதியில் புகையிரத நிலைய வீதி ஊடாக சென்ற முச்சக்கர வண்டி கதிரேசு வீதியில் திரும்ப முற்பட்ட வேளையில் வைரவபுளியங்குளத்தில் இருந்து வவுனியா நகரம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.  விபத்தில் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் சாரதிகள் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவ் விபத்தில் இரு வாகனங்களும் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement