• Jan 24 2025

திருகோணமலை கடற்கரையில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தை முன்னெடுத்த முப்படை

Chithra / Jan 24th 2025, 3:00 pm
image

 

புதிய அரசாங்கத்தின் கிளீன் சிறீலங்கா வேலைத் திட்டத்தின் கீழ் திருகோணமலை கடற்கரை பகுதி இன்று  சுத்தம் செய்யப்பட்டது.

குறித்த திட்டத்தினை திருகோணமலை நகரசபை மற்றும் முப்படையினர்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

இதன் போது திருகோணமலை கடற்கரை மற்றும் அதனை அண்மித்த பகுதியில் உள்ள பிளாஸ்டிக் உட்பட பல குப்பைகளை அப்புறப்படுத்தி சுத்தம் செய்தனர்.

குறித்த நிகழ்வில் திருகோணமலை நகரச சபை ஊழியர்கள், முப்படையினர் என பலரும் கலந்து கொண்டனர்.


திருகோணமலை கடற்கரையில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தை முன்னெடுத்த முப்படை  புதிய அரசாங்கத்தின் கிளீன் சிறீலங்கா வேலைத் திட்டத்தின் கீழ் திருகோணமலை கடற்கரை பகுதி இன்று  சுத்தம் செய்யப்பட்டது.குறித்த திட்டத்தினை திருகோணமலை நகரசபை மற்றும் முப்படையினர்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.இதன் போது திருகோணமலை கடற்கரை மற்றும் அதனை அண்மித்த பகுதியில் உள்ள பிளாஸ்டிக் உட்பட பல குப்பைகளை அப்புறப்படுத்தி சுத்தம் செய்தனர்.குறித்த நிகழ்வில் திருகோணமலை நகரச சபை ஊழியர்கள், முப்படையினர் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement