திருகோணமலை மாவட்டத்தில் இன்று பகல் 12. 00 மணி வரையான காலப்பகுதிக்குள் 155,713 வாக்குகள் அளிக்கப்பட்டிருப்பதாகவும், இது 51.7 வீதம் எனவும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும், தெரிவத்த, அலுவலருமான சாமிந்த ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
வாக்களிப்பு தொடர்பாக வாக்கெண்ணும் மத்திய நிலையமான திருகோணமலை விபுலானந்த கல்லூரியில் இன்று பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
சேருவில தேர்தல் தொகுதியில் 55.9 வீதமும், திருகோணமலைத் தொகுதியில் 45.6 வீதமும், மூதூர் தேர்தல் தொகுதியில் 54.2 வீதமும் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் 12. 00 மணி வரை 155,713 வாக்குகள் பதிவு திருகோணமலை மாவட்டத்தில் இன்று பகல் 12. 00 மணி வரையான காலப்பகுதிக்குள் 155,713 வாக்குகள் அளிக்கப்பட்டிருப்பதாகவும், இது 51.7 வீதம் எனவும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும், தெரிவத்த, அலுவலருமான சாமிந்த ஹெட்டியாராச்சி தெரிவித்தார். வாக்களிப்பு தொடர்பாக வாக்கெண்ணும் மத்திய நிலையமான திருகோணமலை விபுலானந்த கல்லூரியில் இன்று பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், சேருவில தேர்தல் தொகுதியில் 55.9 வீதமும், திருகோணமலைத் தொகுதியில் 45.6 வீதமும், மூதூர் தேர்தல் தொகுதியில் 54.2 வீதமும் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.