• Jan 26 2025

திருகோணமலை மாவட்ட சாரணர் ஆணையாளர் : சசிகுமாருக்கு வெள்ளித்தாமரை விருது!

Tharmini / Dec 8th 2024, 2:42 pm
image

தேசிய ரீதியில் நீண்டகாலம் சேவையாற்றிய சாரணர் தலைவர்களுக்கு, விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வை இலங்கை சாரணர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

இந் நிகழ்வு, இன்று (07) அலரிமாளிகையில் இடம்பெற்றது.

நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் கலாநிதி ஹருணி அமரசூரியா கலந்து சிறப்பித்தார்.

இந்த நிகழ்வில், இலங்கை சாரணர் இயக்கத்தில் இணைந்து, 32 வருடங்கள் சேவையாற்றியமைக்காக திருகோணமலை மாவட்ட சாரணர் ஆணையாளர் சிங்காரவேலு சசிகுமார் வெள்ளித்தாமரை விருதினை பிரதமரிடமிருந்து பெற்றுக்கொண்டார்.


திருகோணமலை மாவட்ட சாரணர் ஆணையாளர் : சசிகுமாருக்கு வெள்ளித்தாமரை விருது தேசிய ரீதியில் நீண்டகாலம் சேவையாற்றிய சாரணர் தலைவர்களுக்கு, விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வை இலங்கை சாரணர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.இந் நிகழ்வு, இன்று (07) அலரிமாளிகையில் இடம்பெற்றது.நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் கலாநிதி ஹருணி அமரசூரியா கலந்து சிறப்பித்தார்.இந்த நிகழ்வில், இலங்கை சாரணர் இயக்கத்தில் இணைந்து, 32 வருடங்கள் சேவையாற்றியமைக்காக திருகோணமலை மாவட்ட சாரணர் ஆணையாளர் சிங்காரவேலு சசிகுமார் வெள்ளித்தாமரை விருதினை பிரதமரிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

Advertisement

Advertisement

Advertisement