• Sep 20 2024

சன்னியுடன் மோதும் த்ரிஷா- பரபரப்பான நிலையில் ரசிகர்கள்!

Sharmi / Dec 29th 2022, 8:54 pm
image

Advertisement

தென்னிந்திய தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் ஆண்டுதோறும் பல படங்கள் வெளியாகிய வண்ணம் தான் இருக்கின்றன.

அதிலும் குறிப்பாக 2022-ஆம் ஆண்டு பல்வேறு பிளாக்பஸ்டர் வெற்றிப்படங்கள் கிடைத்தன.

இதனால் கோலிவுட்டை பொறுத்தவரை இந்த ஆண்டு சக்சஸ்புல் ஆண்டாகவே இருந்தது என்று கூறலாம்.

மேலும் இது இந்த ஆண்டின் கடைசி வாரம் இது என்பதால், இந்த வார இறுதியில் திரையரங்கில் 8 படங்களும், ஓடிடி-யில் 5 தமிழ் படங்களும் ரிலீசாக உள்ளன. அவை என்ன என்பதை இந்த தொகுப்பில் நாம் பார்க்கலாம்.

அந்தவகையில் தமிழ் சினிமாவில் வருகிற டிசம்பர் 30-ஆம் தேதி த்ரிஷாவின் 'ராங்கி', சன்னி லியோன் நடித்துள்ள 'ஓ மை கோஸ்ட்', ஐஸ்வர்யா ராஜேஷின் 'டிரைவர் ஜமுனா' மற்றும் கோவை சரளா நடித்துள்ள 'செம்பி' என கதாநாயகிகளை முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்ட 4 படங்கள் ரிலீசாக இருக்கின்றன.


சன்னியுடன் மோதும் த்ரிஷா- பரபரப்பான நிலையில் ரசிகர்கள் தென்னிந்திய தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் ஆண்டுதோறும் பல படங்கள் வெளியாகிய வண்ணம் தான் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக 2022-ஆம் ஆண்டு பல்வேறு பிளாக்பஸ்டர் வெற்றிப்படங்கள் கிடைத்தன. இதனால் கோலிவுட்டை பொறுத்தவரை இந்த ஆண்டு சக்சஸ்புல் ஆண்டாகவே இருந்தது என்று கூறலாம்.மேலும் இது இந்த ஆண்டின் கடைசி வாரம் இது என்பதால், இந்த வார இறுதியில் திரையரங்கில் 8 படங்களும், ஓடிடி-யில் 5 தமிழ் படங்களும் ரிலீசாக உள்ளன. அவை என்ன என்பதை இந்த தொகுப்பில் நாம் பார்க்கலாம்.அந்தவகையில் தமிழ் சினிமாவில் வருகிற டிசம்பர் 30-ஆம் தேதி த்ரிஷாவின் 'ராங்கி', சன்னி லியோன் நடித்துள்ள 'ஓ மை கோஸ்ட்', ஐஸ்வர்யா ராஜேஷின் 'டிரைவர் ஜமுனா' மற்றும் கோவை சரளா நடித்துள்ள 'செம்பி' என கதாநாயகிகளை முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்ட 4 படங்கள் ரிலீசாக இருக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement