• Dec 17 2024

சக்திவாய்ந்த நிலநடுக்கம் - நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை!

Chithra / Dec 17th 2024, 9:09 am
image

பசுபிக் கடலில் வனுவாட்டு தீவுக்கு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந் நிலையில் சுற்றியுள்ள தீவுகள் மற்றும் நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

சக்திவாய்ந்த நிலநடுக்கம் - நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை பசுபிக் கடலில் வனுவாட்டு தீவுக்கு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.இந் நிலையில் சுற்றியுள்ள தீவுகள் மற்றும் நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement