• Aug 22 2025

இமாச்சலில் அடுத்தடுத்து இரு முறை நில அதிர்வு - அச்சத்தில் மக்கள்

Chithra / Aug 20th 2025, 9:29 am
image

இந்தியாவின், இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் அடுத்தடுத்து இரு முறை நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 3.27க்கு 3.3 மெக்னிடியூட் அளவிலும், 4.39க்கு 4 மெக்னிடியூட் அளவிலும் நில அதிர்வு பதிவாகியுள்ளது.

இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.

இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் இருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இமாச்சலில் அடுத்தடுத்து இரு முறை நில அதிர்வு - அச்சத்தில் மக்கள் இந்தியாவின், இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் அடுத்தடுத்து இரு முறை நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.இன்று அதிகாலை 3.27க்கு 3.3 மெக்னிடியூட் அளவிலும், 4.39க்கு 4 மெக்னிடியூட் அளவிலும் நில அதிர்வு பதிவாகியுள்ளது.இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் இருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

Advertisement

Advertisement

Advertisement