• May 26 2026

மாத்தளையில் பஸ் கவிழ்ந்து விபத்து- இருவர் உயிரிழப்பு; 40 பேர் படுகாயம்!

Tamil nila / Nov 14th 2024, 9:44 pm
image

மாத்தளை, லக்கல எலவனகந்த பிரதேசத்தில் இன்று (14) பிற்பகல் பஸ் ஒன்று குன்றின் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 40 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


சுற்றுலா சென்று கொண்டிருந்த போதே பஸ் விபத்துக்குள்ளாகியுள்ளதாக  தெரிவித்தார்.

மாத்தளையில் பஸ் கவிழ்ந்து விபத்து- இருவர் உயிரிழப்பு; 40 பேர் படுகாயம் மாத்தளை, லக்கல எலவனகந்த பிரதேசத்தில் இன்று (14) பிற்பகல் பஸ் ஒன்று குன்றின் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 40 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சுற்றுலா சென்று கொண்டிருந்த போதே பஸ் விபத்துக்குள்ளாகியுள்ளதாக  தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement