• Apr 03 2025

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை...! 2208 பேர் பாதிப்பு...!samugammedia

Sharmi / Jan 8th 2024, 9:52 am
image

நாட்டில் நிலவும்  சீரற்ற காலநிலையால் 650 குடும்பங்களை சேர்ந்த 2208 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிக்கை வெளியிட்டுள்ளது 

தொடர் மழையினால் நீர் நிலைகள் நிரம்பி வழிவதுடன் தாழ்நிலப்பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது 

அந்தவகையில்,

பதுளை மாவட்டத்தில்  575 குடும்பங்களைச்சேர்ந்த 1918 பேர்  பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 1078 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  42 வீடுகள் பகுதியளவிலும் 3 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளது.

கண்டி மாவட்டத்தில் 75 குடும்பங்களை சேர்ந்த 290 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 46 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது 58 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை. 2208 பேர் பாதிப்பு.samugammedia நாட்டில் நிலவும்  சீரற்ற காலநிலையால் 650 குடும்பங்களை சேர்ந்த 2208 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிக்கை வெளியிட்டுள்ளது தொடர் மழையினால் நீர் நிலைகள் நிரம்பி வழிவதுடன் தாழ்நிலப்பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது அந்தவகையில்,பதுளை மாவட்டத்தில்  575 குடும்பங்களைச்சேர்ந்த 1918 பேர்  பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 1078 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  42 வீடுகள் பகுதியளவிலும் 3 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளது.கண்டி மாவட்டத்தில் 75 குடும்பங்களை சேர்ந்த 290 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 46 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது 58 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement