• Mar 31 2025

ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர் யாழிற்கு திடீர் விஜயம்...!

Sharmi / Mar 21st 2024, 1:40 pm
image

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இன்றையதினம்(21)  யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இன்று(21) காலை யாழ் ஆயர் இல்லத்திற்கு சென்ற  ரவி கருணாநாயக்க,  யாழ்.மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து,  ஊடகவியலாளர் சந்திப்பிலும்  ரவி கருணாநாயக்க கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர் யாழிற்கு திடீர் விஜயம். முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இன்றையதினம்(21)  யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.இன்று(21) காலை யாழ் ஆயர் இல்லத்திற்கு சென்ற  ரவி கருணாநாயக்க,  யாழ்.மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.அதனைத் தொடர்ந்து,  ஊடகவியலாளர் சந்திப்பிலும்  ரவி கருணாநாயக்க கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement