• Jun 30 2024

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் பேச்சுவார்த்தை தோல்வி...! போராட்டம் தொடருமென அறிவிப்பு...!

Sharmi / Jun 19th 2024, 9:07 am
image

Advertisement

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்கத்திற்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரதுங்கவிற்கும் இடையில் நேற்றையதினம்(18) இடம்பெற்ற கலந்துரையாடல் எவ்வித தீர்மானமும் இன்றி நிறைவடைந்ததாக பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றியத்தின் தலைவர் தம்மிக்க எஸ் பிரியந்த தெரிவித்துள்ளார்.

எனவே, நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை பணிப்புறக்கணிப்பை தொடர முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் பேச்சுவார்த்தை தோல்வி. போராட்டம் தொடருமென அறிவிப்பு. பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்கத்திற்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரதுங்கவிற்கும் இடையில் நேற்றையதினம்(18) இடம்பெற்ற கலந்துரையாடல் எவ்வித தீர்மானமும் இன்றி நிறைவடைந்ததாக பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றியத்தின் தலைவர் தம்மிக்க எஸ் பிரியந்த தெரிவித்துள்ளார்.எனவே, நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை பணிப்புறக்கணிப்பை தொடர முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement