ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும் யாழ் மாவட்ட உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் மண்டபம் ஒன்றில் இன்று முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான அமைப்பாளருமான விஜயகலா மகேஸ்வரன் தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றது.
இந் நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன, பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள, மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் அகில விராஜ் காரியவசம், வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.
யாழில் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள்- உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள் சந்திப்பு. ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும் யாழ் மாவட்ட உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது.யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் மண்டபம் ஒன்றில் இன்று முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான அமைப்பாளருமான விஜயகலா மகேஸ்வரன் தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றது.இந் நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன, பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள, மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் அகில விராஜ் காரியவசம், வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.