முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிற்கும் இடையிலான சந்திப்பொன்று கண்டியில் இடம்பெற்றுள்ளது
இது தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கின் உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட பதிவில்,
இந்த சந்திப்பின்போது சிறுபான்மை மக்களின் உரிமைகள்,பொருளாதார மீள் கட்டமைப்பு நடவடிக்கை வடக்கு கிழக்கு மாகாணங்களின் அரசியல் நிலப்பரப்புஉள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக பதிவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க தூதுவர்- ரவூப் ஹக்கீம் திடீர் சந்திப்பு. முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிற்கும் இடையிலான சந்திப்பொன்று கண்டியில் இடம்பெற்றுள்ளதுஇது தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கின் உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட பதிவில்,இந்த சந்திப்பின்போது சிறுபான்மை மக்களின் உரிமைகள்,பொருளாதார மீள் கட்டமைப்பு நடவடிக்கை வடக்கு கிழக்கு மாகாணங்களின் அரசியல் நிலப்பரப்புஉள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக பதிவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.