சிறந்த அறிவியல் புனைகதை இலக்கியத்திற்காக 2024 ஆம் ஆண்டு சாஹித்திய மண்டல விருதைப் பெற்ற, ஜனகா நீக்கிலாஸின் 'வனமெல்லாம் புதிர்' நூலின் அறிமுகநிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (23) பி.ப.3.00 மணிக்கு, கிளிநொச்சி திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
உலகத் தமிழ்ப் பண்பாட்டுப் பேரவையின் இலங்கைக் கிளையினது தலைவர் அருணாசலம் சத்தியானந்தன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், யாழ் பல்கலைக்கழகத்தின் மேனாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர்.எஸ்.சிவலிங்கராஜா, படைப்பாளியும் சமூக செயற்பாட்டாளருமான வெற்றிச்செல்வி - சந்திரகலா ஆகியோர் உரையாளர்களாக கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சியில் "வனமெல்லாம் புதிர்" நூல் அறிமுக நிகழ்வு சிறந்த அறிவியல் புனைகதை இலக்கியத்திற்காக 2024 ஆம் ஆண்டு சாஹித்திய மண்டல விருதைப் பெற்ற, ஜனகா நீக்கிலாஸின் 'வனமெல்லாம் புதிர்' நூலின் அறிமுகநிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (23) பி.ப.3.00 மணிக்கு, கிளிநொச்சி திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.உலகத் தமிழ்ப் பண்பாட்டுப் பேரவையின் இலங்கைக் கிளையினது தலைவர் அருணாசலம் சத்தியானந்தன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், யாழ் பல்கலைக்கழகத்தின் மேனாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர்.எஸ்.சிவலிங்கராஜா, படைப்பாளியும் சமூக செயற்பாட்டாளருமான வெற்றிச்செல்வி - சந்திரகலா ஆகியோர் உரையாளர்களாக கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.