• Apr 03 2025

தெற்கு அதிவேக வீதியில் தீப்பற்றி எரிந்த வாகனம்!

Chithra / Sep 10th 2024, 10:47 am
image


தெற்கு அதிவேக வீதியில் கொட்டாவை இடமாறும் பகுதியில் வாகனமொன்று இன்று (10) காலை தீப்பிடித்து எரிந்துள்ளது.

மாத்தறை நோக்கி பயணிப்பதற்காக கொட்டாவ இடமாற்றம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

இதனால் குறித்த பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

தெற்கு அதிவேக வீதி தீயணைப்பு வீரர்கள் வாகனத்தில் பிடித்த தீயை அணைத்துள்ளனர்.

தெற்கு அதிவேக வீதியில் தீப்பற்றி எரிந்த வாகனம் தெற்கு அதிவேக வீதியில் கொட்டாவை இடமாறும் பகுதியில் வாகனமொன்று இன்று (10) காலை தீப்பிடித்து எரிந்துள்ளது.மாத்தறை நோக்கி பயணிப்பதற்காக கொட்டாவ இடமாற்றம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.இதனால் குறித்த பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.தெற்கு அதிவேக வீதி தீயணைப்பு வீரர்கள் வாகனத்தில் பிடித்த தீயை அணைத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement