நேற்று முன்தினம் ஹமிர்பூர் மாவட்டத்தில் கர்ப்பிணி பெண்ணை அவரது 60 வயது மாமனார் மாட்டு வண்டியில் அழைத்து செல்லும் காணொளி வெளியாகி பேசுபொருளாக மாறியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் ஹமிர்பூர் மாவட்டத்தில் வீதியோரங்கள் முழுவதும் சேறும் மழை நீரும் தேங்கியுள்ள நிலையில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்பட்ட வயிற்று வலி காரணமாக வைத்தியசாலை அவசர காவுவண்டியை தொடர்பு கொண்டபோதும் உரிய வீதியால் பயணிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது
இதனால் குறித்த கர்ப்பிணிப்பெண் மாட்டுவண்டியில் வைத்தியசாலைக்கு அழைத்துசெல்லப்பட்ட காணொளி வெளியாகியுள்ளது.
மாட்டு வண்டியில் அழைத்துச்செல்லப்பட்ட , கர்ப்பிணி பெண்ணின் அவலநிலை வெளியான காணொளி நேற்று முன்தினம் ஹமிர்பூர் மாவட்டத்தில் கர்ப்பிணி பெண்ணை அவரது 60 வயது மாமனார் மாட்டு வண்டியில் அழைத்து செல்லும் காணொளி வெளியாகி பேசுபொருளாக மாறியுள்ளது.உத்தர பிரதேச மாநிலம் ஹமிர்பூர் மாவட்டத்தில் வீதியோரங்கள் முழுவதும் சேறும் மழை நீரும் தேங்கியுள்ள நிலையில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்பட்ட வயிற்று வலி காரணமாக வைத்தியசாலை அவசர காவுவண்டியை தொடர்பு கொண்டபோதும் உரிய வீதியால் பயணிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதுஇதனால் குறித்த கர்ப்பிணிப்பெண் மாட்டுவண்டியில் வைத்தியசாலைக்கு அழைத்துசெல்லப்பட்ட காணொளி வெளியாகியுள்ளது.