• Apr 15 2026

வெற்றிகரமாக ஏவப்பட்ட விகோ செயற்கைக்கோள்-சாதனை படைத்த பள்ளி மாணவர்கள்!

Ziya / Feb 14th 2026, 5:32 pm
image

https://www.facebook.com/share/v/19SmfZJMCz/


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்  விகோ செயற்கைக்கோளை (Vigo Satellite) விண்ணில் வெற்றிகரமாக ஏவியுள்ளனர்.


செயற்கைக்கோள் சுமார் 20 கிலோமீட்டர் உயரம் பறந்து பூமியில் உள்ள மரங்கள் மற்றும் விவசாய நிலங்களை தாக்கும் பூஞ்சைகள் மற்றும் நோய்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு மூன்று மணி நேரம் கழித்து பின்பு மதுரை அருகே தரையிறக்கப்பட்டது.


பின்பு செயற்கைக்கோள் கொடுத்த ஆய்வுக்கு பிறகு மாணவர்கள் தொடர்ந்து இதைக் குறித்து ஆய்வு மேற்கொள்வார்கள்.


அரியக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி, மாநில அளவில் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் முன்மாதிரியாக பல துறைகளில் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.


தலைமை ஆசிரியர் பிரிட்டோ தெரிவித்ததாவது, மாணவர்கள் பல மாதங்களாக ஆய்வு செய்து,  செயற்கைக்கோளினை ஏவுவதற்கு தயாரானர்கள் என்றார்.


குறித்த பள்ளி மாணவர்கள் தொழில்நுட்பத்திலும் ஆராய்ச்சியிலும் புதிய சாதனையை எழுப்பியுள்ளனர்.

வெற்றிகரமாக ஏவப்பட்ட விகோ செயற்கைக்கோள்-சாதனை படைத்த பள்ளி மாணவர்கள் https://www.facebook.com/share/v/19SmfZJMCz/சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்  விகோ செயற்கைக்கோளை (Vigo Satellite) விண்ணில் வெற்றிகரமாக ஏவியுள்ளனர்.செயற்கைக்கோள் சுமார் 20 கிலோமீட்டர் உயரம் பறந்து பூமியில் உள்ள மரங்கள் மற்றும் விவசாய நிலங்களை தாக்கும் பூஞ்சைகள் மற்றும் நோய்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு மூன்று மணி நேரம் கழித்து பின்பு மதுரை அருகே தரையிறக்கப்பட்டது.பின்பு செயற்கைக்கோள் கொடுத்த ஆய்வுக்கு பிறகு மாணவர்கள் தொடர்ந்து இதைக் குறித்து ஆய்வு மேற்கொள்வார்கள்.அரியக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி, மாநில அளவில் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் முன்மாதிரியாக பல துறைகளில் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.தலைமை ஆசிரியர் பிரிட்டோ தெரிவித்ததாவது, மாணவர்கள் பல மாதங்களாக ஆய்வு செய்து,  செயற்கைக்கோளினை ஏவுவதற்கு தயாரானர்கள் என்றார்.குறித்த பள்ளி மாணவர்கள் தொழில்நுட்பத்திலும் ஆராய்ச்சியிலும் புதிய சாதனையை எழுப்பியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement