• Oct 06 2024

இலங்கையை வந்தடைந்தார் பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா..!

Chithra / Jul 8th 2024, 5:18 pm
image

Advertisement


 

கன்னிகளின் கனவு நாயகனாக வலம்வரும் பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா படபிடிப்பிற்காக இன்று இலங்கை வந்துள்ளார்.

இவர் தமிழில் நோட்டா படத்தில் நடித்து இருக்கிறார். தற்போது நாக் அஸ்வினின் புராண அறிவியல் கதையான ‘கல்கி' திரைப்படத்தில் அர்ஜூனன் தோற்றத்தில் நடித்துள்ளார்.

தற்போது, விஜய் தேவரகொண்டா தனது 12-வது படத்தில் நடித்து வருகிறார். 

இப்படத்திற்கு தற்காலிகமாக ‘விடி12’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

வைசாக்கில் ஒரு மாத காலமாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்துள்ளது.

தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு இலங்கை வந்துள்ளது. 

இதை விஜய் தேவரகொண்டா தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இலங்கை வந்த விஜய் தேவரகொண்டாவுக்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.


இலங்கையை வந்தடைந்தார் பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா.  கன்னிகளின் கனவு நாயகனாக வலம்வரும் பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா படபிடிப்பிற்காக இன்று இலங்கை வந்துள்ளார்.இவர் தமிழில் நோட்டா படத்தில் நடித்து இருக்கிறார். தற்போது நாக் அஸ்வினின் புராண அறிவியல் கதையான ‘கல்கி' திரைப்படத்தில் அர்ஜூனன் தோற்றத்தில் நடித்துள்ளார்.தற்போது, விஜய் தேவரகொண்டா தனது 12-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக ‘விடி12’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.வைசாக்கில் ஒரு மாத காலமாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்துள்ளது.தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு இலங்கை வந்துள்ளது. இதை விஜய் தேவரகொண்டா தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் இலங்கை வந்த விஜய் தேவரகொண்டாவுக்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement