• Sep 17 2024

யாழில் இரு குழுக்களுக்கிடையே வெடித்த வன்முறை! தீக்கிரையான சொத்துக்கள்

Chithra / Aug 14th 2024, 8:36 am
image

Advertisement

 

யாழ்ப்பாணம் - சேந்தான் குளம் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக பாரிய எரியூட்டல் சம்பவமொன்று ஏற்பட்டுள்ளது.

குறித்த வன்முறை நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் ஏற்பட்ட மோதலின் போது, சேந்தான் குளம் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 படகுகளில் தீ மூட்டப்பட்டுள்ளது.

இதன்போது சில வாடிகளும் எரிந்து நாசமாகியுள்ளது

இதனையடுத்து, அப்பகுதி மக்களால் தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும், சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் இரு குழுக்களுக்கிடையே வெடித்த வன்முறை தீக்கிரையான சொத்துக்கள்  யாழ்ப்பாணம் - சேந்தான் குளம் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக பாரிய எரியூட்டல் சம்பவமொன்று ஏற்பட்டுள்ளது.குறித்த வன்முறை நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அப்பகுதியில் ஏற்பட்ட மோதலின் போது, சேந்தான் குளம் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 படகுகளில் தீ மூட்டப்பட்டுள்ளது.இதன்போது சில வாடிகளும் எரிந்து நாசமாகியுள்ளதுஇதனையடுத்து, அப்பகுதி மக்களால் தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.எனினும், சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement