• Apr 20 2025

தற்போதைய விசா நெருக்கடி- உயர் அதிகாரிகள் இருவருக்கு அழைப்பாணை..!!

Tamil nila / May 8th 2024, 7:49 pm
image

தற்போதைய விசா நெருக்கடி தொடர்பான விசாரணைகளுக்காக குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் பிரதானி மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோர் அரசாங்க நிதி தொடர்பான குழுவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.

அந்தக் குழுவின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, தனது X கணக்கில் குறிப்பொன்றை இட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய விசா நெருக்கடி- உயர் அதிகாரிகள் இருவருக்கு அழைப்பாணை. தற்போதைய விசா நெருக்கடி தொடர்பான விசாரணைகளுக்காக குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் பிரதானி மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோர் அரசாங்க நிதி தொடர்பான குழுவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.அந்தக் குழுவின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, தனது X கணக்கில் குறிப்பொன்றை இட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement