• Oct 22 2024

அண்ணாமலை பயோபிக்கில் நடிக்கும் விஷால்! அதிர்ச்சி தகவலை கூறிய பிரபலம்! டைரக்டர் யார்?

Aathira / May 3rd 2024, 10:40 am
image

Advertisement

பொதுவாகவே பிரபலமாக இருப்பவர்களின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக எடுப்பது வழக்கமான ஒன்றே ஆகும். அவ்வாறே சமீபத்தில் இசைஞானி இளையராஜாவின் பயோபிக்கை தனுஷ் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே தமிழ் நாட்டில் பிரபல அரசியல் வாதியாகவும் பாஜக கட்சியின் மாநிலத்தலைவராகவும்   இருக்கும் அண்ணாமலை அவர்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக இயக்க உள்ளனர் என்ற தகவல் தீயாய் பரவி வருகின்றது.


சமீபத்தில் அரசியலில் இறங்கப்போவதாக கூறும் நடிகர் விஷாலே குறித்த திரைப்படத்தில் அண்ணாமலையாக நடிக்க போகிறார் என்றும் , அண்ணாமலையின் வரலாற்றை குறும்படமாக கூட எடுக்க முடியாது என்றும் வலைப்பேச்சு அந்தணன் தனது யூடியூப் தலத்தில் கூறியுள்ளார்.  இந்த திரைப்படத்தின் பெயர் மற்றும் இயக்குனர் இன்னமும் அறிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

அண்ணாமலை பயோபிக்கில் நடிக்கும் விஷால் அதிர்ச்சி தகவலை கூறிய பிரபலம் டைரக்டர் யார் பொதுவாகவே பிரபலமாக இருப்பவர்களின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக எடுப்பது வழக்கமான ஒன்றே ஆகும். அவ்வாறே சமீபத்தில் இசைஞானி இளையராஜாவின் பயோபிக்கை தனுஷ் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையிலேயே தமிழ் நாட்டில் பிரபல அரசியல் வாதியாகவும் பாஜக கட்சியின் மாநிலத்தலைவராகவும்   இருக்கும் அண்ணாமலை அவர்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக இயக்க உள்ளனர் என்ற தகவல் தீயாய் பரவி வருகின்றது.சமீபத்தில் அரசியலில் இறங்கப்போவதாக கூறும் நடிகர் விஷாலே குறித்த திரைப்படத்தில் அண்ணாமலையாக நடிக்க போகிறார் என்றும் , அண்ணாமலையின் வரலாற்றை குறும்படமாக கூட எடுக்க முடியாது என்றும் வலைப்பேச்சு அந்தணன் தனது யூடியூப் தலத்தில் கூறியுள்ளார்.  இந்த திரைப்படத்தின் பெயர் மற்றும் இயக்குனர் இன்னமும் அறிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement