• Oct 19 2024

யாழில், முக்கிய ஆலயத்தின் பிள்ளையார் சிலையை சேதமாக்கிய விசமிகள்! samugammedia

Tamil nila / Apr 18th 2023, 9:23 am
image

Advertisement

பருத்தித்துறை கொட்டடி பிள்ளையார் கோயில் ஆலயத்தின் முகப்பில் உள்ள பிள்ளையார் சிலை உடைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது. 





இக்கோவிலுக்கு மிக அருகிலேயே பொலிஸ் நிலையம் அமைந்திருப்பதுடன், 100 மீற்றர் தொலைவில் இராணுவ முகாம் அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

யாழில், முக்கிய ஆலயத்தின் பிள்ளையார் சிலையை சேதமாக்கிய விசமிகள் samugammedia பருத்தித்துறை கொட்டடி பிள்ளையார் கோயில் ஆலயத்தின் முகப்பில் உள்ள பிள்ளையார் சிலை உடைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது. இக்கோவிலுக்கு மிக அருகிலேயே பொலிஸ் நிலையம் அமைந்திருப்பதுடன், 100 மீற்றர் தொலைவில் இராணுவ முகாம் அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement