• May 02 2026

அம்பலாங்கொடை தேர்தல் தொகுதிக்கான வாக்களிப்பு முடிவுகள்..!

Ziya / Sep 22nd 2024, 5:10 am
image

ஜனாதிபதித் தேர்தலின் அம்பலாங்கொடை தேர்தல் தொகுதியின் உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

அதனடிப்படையில், அம்பலாங்கொடை தேர்தல் தொகுதியில் அநுர குமார திஸாநாயக்க  வெற்றிப் பெற்றுள்ளார்.

இதற்கமைய,  

அநுர குமார திஸாநாயக்க 33,026 வாக்குகளையும்,

சஜித் பிரேமதாச  17,453வாக்குகளையும்,

ரணில் விக்கிரமசிங்க 7,428  வாக்குகளையும்,

நாமல் ராஜபக்ஷ 2,245  வாக்குகளையும்,

திலித் ஜயவீர 699 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

அம்பலாங்கொடை தேர்தல் தொகுதிக்கான வாக்களிப்பு முடிவுகள். ஜனாதிபதித் தேர்தலின் அம்பலாங்கொடை தேர்தல் தொகுதியின் உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதனடிப்படையில், அம்பலாங்கொடை தேர்தல் தொகுதியில் அநுர குமார திஸாநாயக்க  வெற்றிப் பெற்றுள்ளார்.இதற்கமைய,  அநுர குமார திஸாநாயக்க 33,026 வாக்குகளையும்,சஜித் பிரேமதாச  17,453வாக்குகளையும்,ரணில் விக்கிரமசிங்க 7,428  வாக்குகளையும்,நாமல் ராஜபக்ஷ 2,245  வாக்குகளையும்,திலித் ஜயவீர 699 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement