• Nov 28 2024

நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் சடுதியாக அதிகரிப்பு..!

Chithra / Jun 25th 2024, 3:34 pm
image

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலுள்ள  நீரேந்து பகுதிகளில் மழையுடன் கூடிய வானிலை நிலவுவதால் நீர்த்தேக்கங்கள் பலவற்றின் நீர்மட்டம் குறிப்பிடத்தக்களவு உயர்வடைந்துள்ளது.

இதனால், நோட்டன் பிரிட்ஜ் விமலசுரேந்தி நீர்த்தேக்கம் வான் பாய ஆரம்பித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாகலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் உயர்வடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.


நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் சடுதியாக அதிகரிப்பு. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலுள்ள  நீரேந்து பகுதிகளில் மழையுடன் கூடிய வானிலை நிலவுவதால் நீர்த்தேக்கங்கள் பலவற்றின் நீர்மட்டம் குறிப்பிடத்தக்களவு உயர்வடைந்துள்ளது.இதனால், நோட்டன் பிரிட்ஜ் விமலசுரேந்தி நீர்த்தேக்கம் வான் பாய ஆரம்பித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.இதேவேளை, காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாகலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் உயர்வடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement