• Dec 06 2024

இலங்கையின் புதிய பதில் பொலிஸ்மா அதிபர் இன்று (03) திருகோணமலைக்கு விஜயம் !

Tharmini / Nov 3rd 2024, 9:16 am
image

இலங்கையின் புதிய பதில் பொலிஸ்மா அதிபர் திருகோணமலைக்கு இன்று (03) விஜயம் .

புதிதாக நியமனம் பெற்ற பதில் பொலிஸ்மா அதிபர் பியந்த சூரிய கந்தளாய் மற்றும் திருகோணமலை மாவட்டத்துக்கும் விஜயமொன்றை மேற்கொண்டார் .

இந்த விஜயத்தின் போது கந்தளாய் பொலிஸ் நிலையத்திற்கு விஜயம் செய்த அவர் அங்கு அமைக்கப்பட்ட தொழில்நுட்ப கூடம்  உடற்பயிற்சி நிலையம்  மற்றும் கேட்போர்கூடம் திறந்து வைத்தார்.

அதேபோன்று பொலிஸ் உத்தியோகத்தர்களின் பாதுகாப்பு  மற்றும் இதர விடயங்களையும் கேட்டறிந்தார் .

இலங்கையின் பதில் பொலிஸ்மா அதிபர் பியந்த வீரசூரிய பதவி ஏற்று திருகோணமலைக்கு விஜயம் செய்தது இது முதல் தடவை குறிப்பிடத்தக்கது .





இலங்கையின் புதிய பதில் பொலிஸ்மா அதிபர் இன்று (03) திருகோணமலைக்கு விஜயம் இலங்கையின் புதிய பதில் பொலிஸ்மா அதிபர் திருகோணமலைக்கு இன்று (03) விஜயம் .புதிதாக நியமனம் பெற்ற பதில் பொலிஸ்மா அதிபர் பியந்த சூரிய கந்தளாய் மற்றும் திருகோணமலை மாவட்டத்துக்கும் விஜயமொன்றை மேற்கொண்டார் .இந்த விஜயத்தின் போது கந்தளாய் பொலிஸ் நிலையத்திற்கு விஜயம் செய்த அவர் அங்கு அமைக்கப்பட்ட தொழில்நுட்ப கூடம்  உடற்பயிற்சி நிலையம்  மற்றும் கேட்போர்கூடம் திறந்து வைத்தார். அதேபோன்று பொலிஸ் உத்தியோகத்தர்களின் பாதுகாப்பு  மற்றும் இதர விடயங்களையும் கேட்டறிந்தார் .இலங்கையின் பதில் பொலிஸ்மா அதிபர் பியந்த வீரசூரிய பதவி ஏற்று திருகோணமலைக்கு விஜயம் செய்தது இது முதல் தடவை குறிப்பிடத்தக்கது .

Advertisement

Advertisement

Advertisement