நிலவும் மழையுடனான வானிலை காரணமாக அதிவேக வீதியை பயன்படுத்தும் சாரதிகள் இந்நாட்களில் மிகக்கவனமாக செயற்பட வேண்டும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதிவேக வீதியில் மணித்தியாலத்திற்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்குமாறும் சாரதிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மழையுடனான வானிலையின் போது அதிக வேகத்தில் பயணிக்க வேண்டாம் எனவும் அதிவேக வீதியின் செயற்பாடுகள் மற்றும் பராமரிப்பு முகாமைத்துவப்பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் P.C குணசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.
மழையுடனான வானிலை – அதிக வேகத்தில் பயணிக்க வேண்டாம்- வீதி அபிவிருத்தி அதிகார சபை எச்சரிக்கை நிலவும் மழையுடனான வானிலை காரணமாக அதிவேக வீதியை பயன்படுத்தும் சாரதிகள் இந்நாட்களில் மிகக்கவனமாக செயற்பட வேண்டும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.அதிவேக வீதியில் மணித்தியாலத்திற்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்குமாறும் சாரதிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.மழையுடனான வானிலையின் போது அதிக வேகத்தில் பயணிக்க வேண்டாம் எனவும் அதிவேக வீதியின் செயற்பாடுகள் மற்றும் பராமரிப்பு முகாமைத்துவப்பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் P.C குணசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.