• Oct 24 2024

அன்று ரணிலை திட்டியதும் நாங்கள் தான் இன்று பாராட்டுவதும் நாங்கள்தான் - சஜித், அநுர ஆகியோருக்கு வாய் மட்டும்தான்..! samugammedia

Chithra / Jun 25th 2023, 4:20 pm
image

Advertisement

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஒரு காலத்தில் பொதுஜன பெரமுன கட்சியினர் திட்டியிருந்தாகவும் ஆனால் இன்று, ரணில் விக்கிரமசிங்கவின் சேவையை பாராட்டி வரவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடசியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமன்பிரிய ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று முன்தினம் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

ரணிலை நாங்களே திட்டினோம். ஆனால் இன்று அந்த மனிதரின் சேவையை பாராட்டுகின்றோம்.

சஜித் பிரமதாச, அநுர குமார திஸாநாயக்க, பதவி ஏற்க சொன்ன போது ஏற்கவில்லை. 

ஆனால் இன்று அழகாக கதை சொல்கிறார்கள்.  அனைவரும் வாய் மட்டும்தான், ஆனால் ஒன்று செய்யமாட்டார்கள்.

ரணில் விக்கிரமசிங்கவை நாங்கள் ஜனாதிபதியாக்கினோம். பல போராட்டங்கள், பல பிரச்சினைகளின் மத்தியிலேயே ஜனாதிபதியாக்கினோம்.

கட்சி என்ற முறையில் பாரிய பிரச்சினை முகம் கொடுக்கின்ற சந்தர்ப்பத்தில் 

அதிலிருந்து மீண்டுவருவதற்கே, இரண்டு கட்சிகள் சேர்ந்து ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க அவர்களை தேர்வு செய்தோம்.

முன்னாள் ஜனாதிபதி, பிரதமர் ஆகியொரை வெளியேற்றி நாடே கதிகலங்கிய நிலையில் அனைவரும் இருந்தேம்.

இந்நிலையில் நாங்கள் சரியான முறையில் ஜனாதிபதி தேர்ந்தெடுத்தோம். அதேபோன்று மஹிந்த ராஜபக்ச, யுத்தத்தை நிறுத்தியதால்தான் இன்று நாம் நிம்மதியாக பயணம் செய்ய முடிகிறது.

அன்று ரணிலை திட்டியதும் நாங்கள் தான் இன்று பாராட்டுவதும் நாங்கள்தான் - சஜித், அநுர ஆகியோருக்கு வாய் மட்டும்தான். samugammedia ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஒரு காலத்தில் பொதுஜன பெரமுன கட்சியினர் திட்டியிருந்தாகவும் ஆனால் இன்று, ரணில் விக்கிரமசிங்கவின் சேவையை பாராட்டி வரவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடசியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமன்பிரிய ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.நேற்று முன்தினம் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.ரணிலை நாங்களே திட்டினோம். ஆனால் இன்று அந்த மனிதரின் சேவையை பாராட்டுகின்றோம்.சஜித் பிரமதாச, அநுர குமார திஸாநாயக்க, பதவி ஏற்க சொன்ன போது ஏற்கவில்லை. ஆனால் இன்று அழகாக கதை சொல்கிறார்கள்.  அனைவரும் வாய் மட்டும்தான், ஆனால் ஒன்று செய்யமாட்டார்கள்.ரணில் விக்கிரமசிங்கவை நாங்கள் ஜனாதிபதியாக்கினோம். பல போராட்டங்கள், பல பிரச்சினைகளின் மத்தியிலேயே ஜனாதிபதியாக்கினோம்.கட்சி என்ற முறையில் பாரிய பிரச்சினை முகம் கொடுக்கின்ற சந்தர்ப்பத்தில் அதிலிருந்து மீண்டுவருவதற்கே, இரண்டு கட்சிகள் சேர்ந்து ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க அவர்களை தேர்வு செய்தோம்.முன்னாள் ஜனாதிபதி, பிரதமர் ஆகியொரை வெளியேற்றி நாடே கதிகலங்கிய நிலையில் அனைவரும் இருந்தேம்.இந்நிலையில் நாங்கள் சரியான முறையில் ஜனாதிபதி தேர்ந்தெடுத்தோம். அதேபோன்று மஹிந்த ராஜபக்ச, யுத்தத்தை நிறுத்தியதால்தான் இன்று நாம் நிம்மதியாக பயணம் செய்ய முடிகிறது.

Advertisement

Advertisement

Advertisement