• Apr 02 2025

பல விமானங்களுக்கு மீண்டும் வெடிகுண்டு அச்சுறுத்தல்!

Tamil nila / Oct 20th 2024, 7:17 pm
image

இந்தியா முழுவதும் தற்போது சேவையில் உள்ள பல விமானங்களுக்கு இன்று மீண்டும் வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 இதனால் பல விமானங்கள் தரையிறக்கப்பட்டதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 விஸ்தாரா மற்றும் ஆகாசா விமானச் சேவைக்கு சொந்தமான விமானங்களுக்கே குறித்த வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.


பல விமானங்களுக்கு மீண்டும் வெடிகுண்டு அச்சுறுத்தல் இந்தியா முழுவதும் தற்போது சேவையில் உள்ள பல விமானங்களுக்கு இன்று மீண்டும் வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனால் பல விமானங்கள் தரையிறக்கப்பட்டதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  விஸ்தாரா மற்றும் ஆகாசா விமானச் சேவைக்கு சொந்தமான விமானங்களுக்கே குறித்த வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement