• Sep 21 2024

இலங்கை கிரிக்கெட் வீரர்களுடைய மனநிலை குறித்து பேச வேண்டும் - நாமல் ராஜபக்ஷ...!samugammedia

Anaath / Nov 2nd 2023, 10:24 am
image

Advertisement

உலக கிண்ண போட்டியில் இலங்கை அணி ஒரிரு போட்டிகளில்  தோற்ற நிலையில்  தற்போது அதற்கு யாரும் உரிமைகோரவில்லை என பாராளுமன்ற ஊறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

நேற்று கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற கட்சியின் ஏழாவது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட பின்னர் நடைபெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். 

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் இருந்த உரிமையாளர்கள் ஒவ்வொருத்தராக விலகி செல்ல தொடங்கிஉள்ளத்துடன் இரண்டு பக்கமும் மொத தொடங்கியுள்ளனர்.

இதனால் ஒரு குடும்பத்தில் யாரும் இல்லாத பிள்ளைகள் போல இலங்கை கிரிக்கெட் அணி காணப்படுகிறது.

உண்மையில் இது தவறான விடயம் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் உண்மையில் கிரிக்கெட் வீரர்களிற்குதான்  தெரியும் அவர்களின் மன நிலை எவ்வாறு உள்ளது என்று

உண்மையில் அவர்களின் மன நிலை குறித்து சிந்திக்க வேண்டும்

மற்றும் இப் பேச்சு அங்கு அஃகானிஸ்தானுடன் தோற்ற பிறகுதான் இவ்வாறான பேச்சு ஆரம்பமானது

தோற்றாலும் வெற்றி பெற்றாலும் நாங்கள் அவர்களுடன் இருக்க வேண்டும்

அடுத்து வரும் காலங்களில் உள்ள போட்டிகளிலும்  அவர்கள் இன்னும் பயிற்சி பெற்று திறமையை வெளிப்படுத்துவார்கள். என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

இலங்கை கிரிக்கெட் வீரர்களுடைய மனநிலை குறித்து பேச வேண்டும் - நாமல் ராஜபக்ஷ.samugammedia உலக கிண்ண போட்டியில் இலங்கை அணி ஒரிரு போட்டிகளில்  தோற்ற நிலையில்  தற்போது அதற்கு யாரும் உரிமைகோரவில்லை என பாராளுமன்ற ஊறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற கட்சியின் ஏழாவது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட பின்னர் நடைபெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் இருந்த உரிமையாளர்கள் ஒவ்வொருத்தராக விலகி செல்ல தொடங்கிஉள்ளத்துடன் இரண்டு பக்கமும் மொத தொடங்கியுள்ளனர்.இதனால் ஒரு குடும்பத்தில் யாரும் இல்லாத பிள்ளைகள் போல இலங்கை கிரிக்கெட் அணி காணப்படுகிறது.உண்மையில் இது தவறான விடயம் என அவர் தெரிவித்துள்ளார்.மேலும் உண்மையில் கிரிக்கெட் வீரர்களிற்குதான்  தெரியும் அவர்களின் மன நிலை எவ்வாறு உள்ளது என்றுஉண்மையில் அவர்களின் மன நிலை குறித்து சிந்திக்க வேண்டும்மற்றும் இப் பேச்சு அங்கு அஃகானிஸ்தானுடன் தோற்ற பிறகுதான் இவ்வாறான பேச்சு ஆரம்பமானதுதோற்றாலும் வெற்றி பெற்றாலும் நாங்கள் அவர்களுடன் இருக்க வேண்டும்அடுத்து வரும் காலங்களில் உள்ள போட்டிகளிலும்  அவர்கள் இன்னும் பயிற்சி பெற்று திறமையை வெளிப்படுத்துவார்கள். என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement