• Nov 26 2024

இலங்கையில் அடுத்த 36 மணிநேரத்தில் வானிலையில் ஏற்படும் மாற்றம்- மக்களுக்கு எச்சரிக்கை!

Tamil nila / Nov 2nd 2024, 6:42 pm
image

அடுத்த 36 மணிநேரத்திற்கு செல்லுபடியாகும் சமீபத்திய வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம்  வெளியிட்டுள்ளது.

இன்று (01) பிற்பகல் 4 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இது, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 100mm மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், மாலை அல்லது இரவில் தீவின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேல் மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.

இதேவேளை, நாட்டின் பல பாகங்களிலும் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சூழ்நிலை தற்போதும் சாதகமாக இருப்பதால் மின்னலினால் ஏற்படும் விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது

இலங்கையில் அடுத்த 36 மணிநேரத்தில் வானிலையில் ஏற்படும் மாற்றம்- மக்களுக்கு எச்சரிக்கை அடுத்த 36 மணிநேரத்திற்கு செல்லுபடியாகும் சமீபத்திய வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம்  வெளியிட்டுள்ளது.இன்று (01) பிற்பகல் 4 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இது, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 100mm மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.மேலும், மாலை அல்லது இரவில் தீவின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.மேல் மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.இதேவேளை, நாட்டின் பல பாகங்களிலும் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சூழ்நிலை தற்போதும் சாதகமாக இருப்பதால் மின்னலினால் ஏற்படும் விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது

Advertisement

Advertisement

Advertisement