• Apr 09 2025

நாளை பாடசாலைகள் திறக்கப்படுமா? வெளியான முக்கிய அறிவிப்பு

Chithra / Jun 5th 2024, 4:27 pm
image

 

சீரற்ற காலநிலை காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 

இதன்படி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளன.

தென் மாகாண கல்விச் செயலாளர் இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளார். 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் தவிர்ந்த பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளே இவ்வாறு ஆரம்பிக்கப்படவுள்ளன.

நாளை பாடசாலைகள் திறக்கப்படுமா வெளியான முக்கிய அறிவிப்பு  சீரற்ற காலநிலை காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளன.தென் மாகாண கல்விச் செயலாளர் இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் தவிர்ந்த பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளே இவ்வாறு ஆரம்பிக்கப்படவுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now