• Oct 11 2024

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படுமா?

Sharmi / Oct 1st 2024, 11:11 am
image

Advertisement

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துவதில்லை என்ற தீர்மானத்தில் மாற்றம் இல்லை என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றையதினம்(30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

புலமைப்பரிசில் மாணவர்களுக்கு நீதி வழங்கும் வகையில் வெளிவந்துள்ள மூன்று கேள்விகளுக்கும் இலவச மதிப்பெண் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, இடைநிறுத்தப்பட்ட பரீட்சை விடைத்தாள்கள் பரீட்சை மிக விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் அமித் ஜயசுந்தர மேலும் தெரிவித்துள்ளார்.

இதன்படி, புதிய பாடசாலை தவணை ஆரம்பிக்கும் முன்னர் பெறுபேறுகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படுமா தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துவதில்லை என்ற தீர்மானத்தில் மாற்றம் இல்லை என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்றையதினம்(30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.புலமைப்பரிசில் மாணவர்களுக்கு நீதி வழங்கும் வகையில் வெளிவந்துள்ள மூன்று கேள்விகளுக்கும் இலவச மதிப்பெண் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இதேவேளை, இடைநிறுத்தப்பட்ட பரீட்சை விடைத்தாள்கள் பரீட்சை மிக விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் அமித் ஜயசுந்தர மேலும் தெரிவித்துள்ளார்.இதன்படி, புதிய பாடசாலை தவணை ஆரம்பிக்கும் முன்னர் பெறுபேறுகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement