• Sep 28 2024

லாஃப்ஸ் எரிவாயு விலையும் அதிகரிப்பா..? வெளியானது அதிரடி அறிவிப்பு samugammedia

Chithra / Nov 6th 2023, 8:45 am
image

Advertisement

 

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையை அதிகரிக்காமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தற்போதைய விலைக்கே சமையல் எரிவாயுவை விற்பனை செய்ய லாஃப்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக நிறுவனத்தின் நிறைவேற்று குழு அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதன்படி, லாஃப்ஸ் சமையல் எரிவாயு 12.5 கிலோ சிலிண்டர் ரூ.3,985க்கும், 5 கிலோ எரிவாயு சிலிண்டர் ரூ.1,595க்கும் விற்பனையாகின்றமை குறிப்பிடத்தக்கது

லாஃப்ஸ் எரிவாயு விலையும் அதிகரிப்பா. வெளியானது அதிரடி அறிவிப்பு samugammedia  லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையை அதிகரிக்காமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் தற்போதைய விலைக்கே சமையல் எரிவாயுவை விற்பனை செய்ய லாஃப்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக நிறுவனத்தின் நிறைவேற்று குழு அதிகாரி தெரிவித்துள்ளார்.இதன்படி, லாஃப்ஸ் சமையல் எரிவாயு 12.5 கிலோ சிலிண்டர் ரூ.3,985க்கும், 5 கிலோ எரிவாயு சிலிண்டர் ரூ.1,595க்கும் விற்பனையாகின்றமை குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement