• Oct 07 2024

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் விமல் வீரவன்சவினால் இடைக்கால மனு

Chithra / Jul 8th 2024, 1:36 pm
image

Advertisement

 

ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்குமாறு உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை நிராகரிக்குமாறு கோரி தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச இடைக்கால மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

19ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்ட போது, ​​ஜனாதிபதியின் பதவிக் காலத்தை 5 வருடங்களாக மட்டுப்படுத்துவதே நாடாளுமன்றத்தின் நோக்கமாக இருந்தது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்றும் ஏனைய விடயங்களைத் தெரிவித்து விமல் வீரவன்சவினால் இந்த இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் விமல் வீரவன்சவினால் இடைக்கால மனு  ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்குமாறு உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை நிராகரிக்குமாறு கோரி தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச இடைக்கால மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.19ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்ட போது, ​​ஜனாதிபதியின் பதவிக் காலத்தை 5 வருடங்களாக மட்டுப்படுத்துவதே நாடாளுமன்றத்தின் நோக்கமாக இருந்தது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.மற்றும் ஏனைய விடயங்களைத் தெரிவித்து விமல் வீரவன்சவினால் இந்த இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement